Loading...

புதிய வீடு விற்பனைக்கு - அருள் மாதா நகர்

தஞ்சாவூர் விமான நிலையம் அருகே புதிய வீடு விற்பனைக்கு உள்ளது, அருள் மாதா நகர், மொத்த அளவு : 2600 சதுர அடி, கட்டிடம்: 14 சதுரம், தனி போர்வெல், காம்பௌண்ட், EB வசதி, etc, விலை ரூ.85 லட்சம் மட்டுமே.

Gallery

Property related images are showing below. If you have any queries and please
Connect with Us